குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, January 24, 2014

குருபூஜை விழா

நாளை தமிழகம் எங்கும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நடைபெற உள்ளது






திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நடைபெறும் இடங்கல்

திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நடைபெறும் இடங்கல்

1 அவிநாசி திருநீலகண்ட நாயனார் 101-வது குருபூஜை விழா

2 பேரூர் பட்டீசுவரர் கோயிலில், திருநீலகண்ட நாயனார் 102-வது குருபூஜை விழா அன்று காலை 7.00 மணிக்கு, சாந்தலிங்கர் திருமடத்தில் இருந்து, 100 பால்குடங்களுடன் திருக்கோவிலுக்கு புறப்பாடு நடக்கிறது. 

3 கிருஷ்ணகிரியில் திருநீலகண்ட நாயனார் 8-வது குருபூஜை விழா

4 கரூர் திருநீலகண்ட நாயனார் 81-வது குருபூஜை விழா

5 ஊர்க்காடு திருநீலகண்ட நாயனார்சாமி 4 ம்ஆண்டு குருபூஜை விழா

6 சத்தியமங்கலத்தில் திருநீலகண்ட நாயனார் 29 ம்ஆண்டு குருபூஜை விழா

7 திருப்பூரில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா

8 கொடுமுடியில், திருநீலகண்ட நாயனார், 68ம் ஆண்டு குருபூஜை விழா 

9 பவானி பகுதியில் திருநீலகண்டரின் குருபூஜை விழா 

10 கிருஷ்ணகிரி பழையபேட்டையில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை 7 ஆண்டு விழா திருநீலகண்டநாயனார் குருபூஜை வழிபாட்டு அறக்கட்டளை சார்பில், பால் குட ஊர்வலம் 

11 அந்தமான் நிகோபார் திருநீலகண்டர் நாயனார் 47 ஆண்டு குருபூஜை விழா 

12 குன்றக்குடியில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா 

13 சென்னையில் திருநீலகண்டர் குருபூஜை 

14 திருநல்வேலியில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா

15 மதுரையில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா

16 R.S மாங்கலத்தில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா

17 திருத்தணியில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா

மற்றும் பால கிராமங்களிலும் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா நடைபெறும்