குலாலர் இனத்தைச் சேர்ந்த அமரர் A.S.சுப்புராஜ் Ex-MLA (1957-1962) -
BODINAYAKKANUR.(22.02.1963) 50-வது ஆண்டு நினைவு அஞ்சலி
பங்கஜம் குடும்பத்தில் பிறந்த பவளமே
குயவர் குலத்தில் பிறந்த விடிவெள்ளியே
போடிநகருக்கு மணிமகுடம் சுட்டிய மணிமகுடமே
உயிர் காக்க மருத்துவமனை தந்த உத்தமரே
மலைச்சாலை தந்த மாமனிதரே
பெண் கல்வி தந்த பொக்கிஷமே
தாகம் தீர்த்த தர்மவனே
எங்களின் அன்புக்கு உரியவரே
எங்களின் நினைவு அஞ்சலியை ஊங்களின் மலர்பாதங்களில் சமர்பித்து வணங்குகிறோம்
இங்கணம்
குலாலர் ஜாதி பொதுமை
குலாலர் பாளையம்
போடிநாயக்கனூர்