குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, February 3, 2013

குலாலர் சமுதாய முற்போக்குத் திங்களிதழ்

                      1985 இல் வெளிவந்த குலாலர் சமுதாய  

                முற்போக்குத் திங்களிதழ்  

               திருநீலகண்டன். 1985 இல் வெளிவந்த குலாலர் சமுதாய முற்போக்குத் திங்களிதழ். நிர்வாக ஆசிரியர் கலைச் செல்வன். இது ஏழாம் ஆண்டின் நான்காவது இதழ். சேலம் புதுத் தெருவிலிருந்து வெளிவந்துள்ளது. நிர்வாக ஆசிரியர் கா.கலைச் செல்வன். மலேசியாவின் இர.ந. வீரப்பன் கலந்து கொண்ட 3 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு பற்றிய அறிவிப்பு இதழில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு கம்பன் குலாலர் மன்றம் பெரியார் மாவட்ட முதலாவது மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் இதழில் இடம் பெற்றுள்ளது. கோவை ஈரோடு மாவட்டத்திலுள்ள குலாலர் சமுதாய மக்களை இணைத்து அவர்களுக்கான செயற்பாட்டுக்கு அடித்தளமிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,                       

No comments: