குலாலர் குலத்தில் அவதரித்து உலகமே போரற்றும் மாபொரும்
கவிப்பேரரசர் கம்பரே
கவிஞர் கம்பர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தெரசுண்டுர் என்று கிராமத்தில் பிறந்தார்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவிடம்
கம்பர் ஆலயம்
கம்பர் ஆலயத்தைப் புரந்த வள்ளல்
கம்பர் பூசைக்காகக் காத்துக்கிடக்கும் மணி. அதன் மேலும் கம்ப நாமம்
நாட்டரசன் கோட்டை தமிழிலக்கியத்தில் குறிக்கத்தக்க ஊராகும். கம்பர் தன் நிறைவுக்காலத்தினை இவ்வூரில் கழித்தார் என்பது வரலாறு. அவர் நினைவிடம் இவ்வூரின் அருகில் இருக்கின்றது. அழகான பசுஞ்சோலைக்குள் கம்பர் அவர் கவித்துமாய் நிற்கிறார்.
இக்கோயிலில் மண்ணெடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் படிப்புவரும் என்று இவ்வூர் வட்டாரத்தினர் கருதுகின்றனர்.
கவிப்பேரரசர் கம்பரே
கவிஞர் கம்பர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தெரசுண்டுர் என்று கிராமத்தில் பிறந்தார்
கம்பர் ஆலயம்
நாட்டரசன் கோட்டை தமிழிலக்கியத்தில் குறிக்கத்தக்க ஊராகும். கம்பர் தன் நிறைவுக்காலத்தினை இவ்வூரில் கழித்தார் என்பது வரலாறு. அவர் நினைவிடம் இவ்வூரின் அருகில் இருக்கின்றது. அழகான பசுஞ்சோலைக்குள் கம்பர் அவர் கவித்துமாய் நிற்கிறார்.
இக்கோயிலில் மண்ணெடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் படிப்புவரும் என்று இவ்வூர் வட்டாரத்தினர் கருதுகின்றனர்.
கம்பரின் உருவத்திருமேனி |