குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, April 16, 2013

குலாலர் உள்ள கிராமங்களின் பெயர்கள்

என் இனிய குலாலர் குல பெரியோர்களே / இளைஞர்ளே சகோதரர்களே

உங்கள் பெயருக்கு பின் குலாலர் என்று கட்டாயம் குறிப்பிடவும்
ஒவ்வொருவருக்கும் சாதி முக்கியம்...சமுதாய ஒற்றுமை முக்கியம்.. பிரிந்துகிடக்கும் குலாலர் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்... குலாலர்குல சிங்களே ! நம் கடமை... நம் குலாலர் மக்களின் நிலையை உயர்த்தப் பாடுபட வேண்டும்.... தமிழ் நாட்டில் உள்ள குலாலர் கிராமங்களின் பெயர்களை கண்டறிந்து ,சமுதாயத்திற்கு உழைக்கும் நல் உள்ளங்களை தொடர்பு கொண்டு ,அவர்களை எல்லாம் ஒரு குலாலர் குடையின் கீழ் சேர்க்க வேண்டும் .விழிப்புணர்வை ஏற்படுத்த குலாலர் பெரியோர்களும் , படித்த நண்பர்களும் முன்வரவேண்டும்.

" குலாலர் குலத்தில் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன் "
முடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை
முயற்சியும், ஒற்றுமையும் இருந்தால்.
எதையும் சாதித்து காட்டலாம்!

மாறிவரும் இக்கால கட்டத்தில் குலாலர்களின் மாற்றங்களை ஏற்படுத்த… ஒன்றிணைவோம்!!!
வென்று காட்டுவோம்



          Gmail                                                    sundarkulalar@gmail.com


 அம்பத்தூர் - அம்பாசமுத்திரம் - அரக்கோணம் - அரியலூர் - அருப்புக்கோட்டை - அறந்தாங்கி - அவனியாபுரம் - ஆக்ரா - ஆத்தூர் - ஆனையூர் - ஆம்பூர் - ஆரணி - ஆற்காடு - ஆலந்தூர் - ஆவடி - இனாம் கரூர் - இராசிபுரம் - இராணிப்பேட்டை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் - ஈரோடு - உசிலம்பட்டி - உடுமலைப்பேட்டை - உதகமண்டலம் - எடப்பாடி - ஓசூர் - கடலூர் - கடலோடி - கடையநல்லூர் - கன்னியாகுமரி - கம்பம் - கரூர் -கள்ளக்குறிச்சி -காஞ்சிபுரம் - காயல்பட்டினம் - காரைக்குடி -  கீழக்கரை - குனியமுத்தூர் - குன்னூர் - குமாரபாளையம் - கும்பகோணம் - குளித்தலை - கூத்தாநல்லூர் - கைலாசம் - கொடைக்கானல் - கோபிச்செட்டிப்பாளையம் - கோயம்புத்தூர் - கோவில்பட்டி - கௌண்டம்பாளையம் - சங்கரன்கோவில் - சத்தியமங்கலம் - சாத்தூர் - சிதம்பரம் - சின்னமனூர் - சிவகங்கை - சிவகாசி - சீர்காழி சிறுபது- செங்கல்பட்டு - செங்கோட்டை - சென்னை - சேலம் -  ஜெயங்கொண்டம் - தஞ்சாவூர்- தர்மபுரி - தாம்பரம் - தாராபுரம் - திண்டிவனம் - திண்டுக்கல் - திருக்கடையூர் -திருச்சிராப்பள்ளி - திருச்செங்கோடு - திருச்செந்தூர்- திருத்தணி - திருத்துறைப்பூண்டி - திருநெல்வேலி - திருப்பத்தூர் - திருப்பரங்குன்றம் - திருமங்கலம்- திருவண்ணாமலை - திருவாரூர் - திருவேற்காடு - திருவொற்றியூர் - துறையூர் - துவாக்குடி - தூத்துக்குடி - தென்காசி - தேனி - தேனி அல்லிநகரம் - தேவக்கோட்டை - தேவாரம் - - நரசிங்கபுரம் - நாகப்பட்டினம் - நாகர்கோவில் - நாமக்கல் - நீலகிரி - நெல்லியாளம் - நெல்லை - பட்டுக்கோட்டை - பண்ருட்டி -பரமக்குடி - பல்லடம் -பருக்கைக்குடி பல்லாவரம் - பள்ளிபாளையம் - பழனி -- புஞ்சைப்புளியம்பட்டி - புதுக்கோட்டை - புளியங்குடி- பெரம்பலூர் - பெரியகுளம் - பேரணாம்பட்டு - பொள்ளாச்சி - போடிநாயக்கனூர் - மணப்பாறை -  மதுரை - மன்னார்குடி - மயிலாடுதுறை - மயிலாப்பூர் மேட்டுப்பாளையம் - மேட்டூர் - மேலூர் -  வந்தவாசி - வாணியம்பாடி - வால்பாறை - விக்கிரமசிங்கபுரம் - விருதுநகர் - விருத்தாச்சலம் - விழுப்புரம் - வெள்ளக்கோயில் -  வேலூர் விளங்குலத்தூர் உடைகுளம் கமுதக்குடி பார்த்திபனூர் கொம்பூதி அபிராமம் ஆர் எஸ் மங்களம் முதுகுளத்தூர் ஏர்வாடி வேளாங்குளம் குயவன்குடி  சிவகங்கை கமுதி சிறுபோது சாயல் குடி கடலாடி