குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Thursday, April 4, 2013

போகர்

         போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார்



போகர், குயவர் குலத்தில் வந்தவர் குயவர் என்றால், உருவாக்குபவர் என்று பொருள்.அதாவது 

பிரம்மம். பிரம்மத்தின் தன்மையை அடைந்தவன், என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு, அந்தப் பெயரை 

வைத்தார்கள்.

பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது .இச் சிலை 

நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது

இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் 

நடைபெறுவதி‌ல்லை.

விஜய் தொலைக்காட்சியில் ‌ஒளிபரப்பாகும் யாமிருக்க பயமேன் எனும் தொடர் போகர் மற்றொரு 

நவபாடாணச் சிலையை செய்ததாகவும் அச்சிலை மண்ணில் எங்கோ புதைந்திருப்பதாகவும் இரு 

குழுக்கள் அச்சிலையைத் தேடுகின்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.