( 1 ) ஒளிக்கதிர் பரப்பி
ஒலி முழக்கமிட்டு
ஒழி எனும் ஓட்டாண்டி அகற்றி
முடியுமா எனும் கேள்வி நீக்கி
முடியும் என்று முழக்கமிட்டு
புதியதோர் பொன்னுலகம் படைத்திடுவோம்
குலம் கூடி செம்பியன் பாதையில்
சந்தன சந்தானமும் படைத்திவோம்
கூடுங்கள் குலாலர் குலமே!
ஒலி முழக்கமிட்டு
ஒழி எனும் ஓட்டாண்டி அகற்றி
முடியுமா எனும் கேள்வி நீக்கி
முடியும் என்று முழக்கமிட்டு
புதியதோர் பொன்னுலகம் படைத்திடுவோம்
குலம் கூடி செம்பியன் பாதையில்
சந்தன சந்தானமும் படைத்திவோம்
கூடுங்கள் குலாலர் குலமே!
ஒருவனின் காலடியில் வாழ்வதை விட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் ....