முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவரும் குலாலர் சங்க மாநில தலைவருமான சேம நாரயண் கக்கன் காலனி, புஷ்பா நகர், அசோக் பில்லர் பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இலவச வேட்டி- சேலைகளும் வழங்கப் பட்டன.நிகழ்ச்சியில் எஸ்.எம்.டி. சேகர், பால்ஜசக், பழனி, கவுரிசங்கர், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.