குலால நான் ஒரு உண்மையை சொல்கிறேன் மற்றவர்கள் நீ எந்த ஜாதி என்று கேக்கும்போது நான் குலாலன் சொல்ல தயங்கும் குலாலன் இருக்கும் வரை நாம் சமுதாயம் முன்னேறுவது கடினம்தான் சொல்ல தயங்கும் குலால ஒன்றை மனதில் வைத்துகொள் ஆண்டவன் பிறந்த குலம் ஆண்டவனை படைக்கும் குலம் சாலியவகனன்
வாழ்ந்த குலம்- அது குயவர் குலமென்னும் குலாலர் குலம் அரசாட்சி செய்த குலம் ஆலயம் காத்த குலம் ...
No comments:
Post a Comment