உறவுகளே எங்களின் விடா முயற்சியால் இந்த விழாவை உருவாக்கி உள்ளோம் அனைவரும் வருகைதாருங்கள் உங்களின் வருகை நாம் சமுதாய முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் நமக்கு என்னதேவை என்று இருந்து விடாமல் நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நிங்களும் ஒரு துணையாக இருங்கள் மறவாதீர் மாற்றத்திற்கான நாள் பிப்ரவரி 1
குலாலர் இளைஞர் மகாசபை அமைப்பு ஆலோசனை கூட்டம்
மற்றும் இரண்டாம் ஆண்டு வீரன் சாலியவாகனன் விருது வழங்கும் விழா
நடக்கவிருக்கும் குலாலர் மாகசபை கூட்டம் குலாலர் சமுதாயத்தின் வளர்சிக்கு வழிவகுக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் அன்பு சொந்தங்களே அனைவரும் வாருங்கள் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு துறைகளிலும் குலாலன் இருக்க வேண்டும் என்பது நமது முதல் குறிக்கோள்
நாள் . 01.02.2015 ஞாயிறு கிழமை
இடம்.ஸ்ரீ சித்திவிநாயகர் திருமணமண்டபம்
நெசவாளர் காலனி P.N ரோடு திருப்பூர்

வருடத்தில் ஒரு நாள் நமது சமுதாயத்திற்காக ஒதுக்குங்கள் வருகை தரும் உறவுகள் உங்கள் தொலைபேசி எண்னை கொடுக்கவும்
No comments:
Post a Comment