குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, January 3, 2015

2015 வீரன் சாலியவாகனன் விருது வழங்கும் விழா


ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் குலாலர் பாண்டி. 



குலாலர் இளைஞர் அமைப்பு ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
மற்றும் இரண்டாம் ஆண்டு வீரன் சாலியவாகனன் விருது வழங்கும் விழா
நாள் . 01.02.2015 ஞாயிறு கிழமை
இடம்.ஸ்ரீ சித்திவிநாயகர் திருமணமண்டபம்
நெசவாளர் காலனி P.N ரோடு திருப்பூர்


No comments: