குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, March 15, 2014

ஆண்டவன் பிறந்த குலம்


ஆண்டவன் பிறந்த குலம்
சாலிவாகனன் வாழ்ந்த குலம்- அது
குயவர் குலமென்னும் குலாலர் குலம் 
அரசாட்சி செய்த குலம் 
ஆலயம் காத்த குலம் 
ஆதவன் பணிந்த குலம் -அது 
குலாலர் குலம்
சாலிவாகன மன்னர்
அரசாட்சி செய்த குலாலர் குலம் 
திருநீலகண்டர் பிறந்த குலம் 
கடலும் கானகமும்
காற்றும் வெயிலும்
வீசும் சூரவளியும்
விசும்பின் குறளும்
விடியலின் பொழுதுமாக வாழ்ந்த குலம் இன்று ..