குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, March 15, 2014

கடலூர் மாவட்ட குலார் நலச் சங்கம்

கடலூர் மாவட்ட குலார் நலச் சங்கம் துவக்க விழா சிதம்பரம் திருநீலக்கண்டர் குலாலர் மடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேத்தியாத்தோப்பு டாக்டர் சிவனேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட குலாலர் நலச் சங்க தலைவராக டாக்டர் சிவனேசன், மாவட்ட செயலாளராக அள்ளூர் ராஜா, பொருளாளராக அகர ஆலம்பாடி வையாபுரி என்கிற சிவக்குமார் ஆகியோர் தேர்வு 
செய்யப்பட்டனர். 
கூட்டத்தில் சங்கம் மற்றும் சமுதாய வளர்ச்சி, அரசு வேலை வாய்ப்பு, திருநீலகண்டர் நாயனார் குருபூஜை செய்தல் போன்றவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட குலாலர் நலச் சங்கம் முதல் கூட்டத்தை வரும் 2ம் தேதி சிதம்பரத்தில் நடத்துவது என்ற ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இளமையாக்கினார் கோவிலில் நடந்த திருநீலக்கண்டர் நாயனார் குருபூஜை விழாவில், குலாலர் சமூகத்தினர் சார்பில் திருநீலக்கண்டருக்குச் சிறப்பு வழிபாடு செய்தனர்