சுடு மண் கலைஞரும் (டெரகோட்டா) யுனெஸ்கோ விருது பெற்றவரும்
தேசிய விருது பெற்றவரும் உலக அளவில் தனது கலைச் சேவையால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் *திரு வி கே* *முனிசாமி* அவர்கள் கேரள இயற்கை சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம்
*வெள்ள* *நிவாரண நிதி* *திரட்டும் நிகழ்ச்சி*
சனிக்கிழமை 18 .8.18 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 19 8 18 ஆகிய தேதிகளில் புதுச்சேரி கடற்கரை சாலை மகாத்மா காந்தி சிலை எதிரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தனது தொடர் களிமண் சிற்பம் செய்து நிதி திரட்டுகிறார்.
அவரின் முயற்சிக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்போம்
No comments:
Post a Comment