ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் கப் மற்றும் காகித கப்பிற்கு பதிலாக மண்
குவளையை பயன்படுத்த வேண்டும் என்று, மத்திய ரயில்வே அமைச்சர்
பியூஸ்கோயல்அறிவித்துள்ளார். அதேபோல், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
நிதின்கட்கரி, நெடுஞ்சாலையோரம் உள்ள உணவகங்கள், காபி பார்களில் பிளாஸ்டிக்
கப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு மண் குவளையை பயன்படுத்த வேண்டும்
எனவும் கூறியுள்ளார். மண் குவளையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள, மத்திய
அரசுக்கு தமிழ்நாடு குலாலர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment