''மண்பாண்ட தொழிலாளர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் சுவேந்திரகுமார் கூறினார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகியம்மன், மடப்புரம் காளி கோயில்களில் தரிசனம் செய்த அவர் கூறியதாவது:
இயற்கை வளத்தை பாதுகாக்கவே மண், மணல் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் மானாமதுரை உட்பட பல இடங்களில் மண்பாண்ட தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மண்பாண்ட தொழிலாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் சுவேந்திரகுமார் அவர்களுக்கு குலாலர் தளம் சார்பாக நன்றியை தேரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment