உடையார் என்று அழைக்கப்படும் குலாலர்கள் அதற்கான விளக்கம்
குலாலர்கள் என்று அழைக்கப்படும் குயவர் பெருமக்களும் தம்மை மண் உடையார் என்று அழைத்துக்கொள்வர். வேட்கோவர்,வேளார் என்ற பெயர்களில் உள்ள வேள் என்பது மண்ணைக் குறிக்கும்.மண் கொண்டு தொழில் செய்யும் உரிமை கொண்டோர் என்ற பதத்தில் மண்ணுடையார் என்றும் கூட குயவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனர்.அதனாலேயே உடையார் என்று ஜாதிப் பட்டம் யாரும் பொதுவாகக் கூறினால் குயவரா நீங்கள் என்று தான் முதலில் கேட்பார்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில்,.. மண்ணினால் ஆன வேலை செய்வதால் வேட்கோவர் தம்மை மண் உடையார் என்று கூறிக்கொண்டனர்.மேலும் மைசூர் அரசர்களான உடையார்கள்,உடையா பட்டம் கொண்ட குலாலர்கள்தான்
No comments:
Post a Comment