குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Thursday, December 27, 2012

குலாலர் சகாப்தம்

                                          

                   மாவீரன் சாலிவாகனன் சகாப்தம் குலாலர்  


       விக்கிரமாதித்தனுக்குப் பகைவனும் சகாப்தத்துக்கு உரியவனுமாகச் சொல்லப்படும் ஒரு பேரரசன்

புத்தாண்டை தை 1னு மாற்றி ஒரு புரளிய‌ கிளப்புனாங்க , இல்லாவிட்டால் நமது தமிழ் புத்தாண்டை பற்றிய உண்மை பலருக்கு தெரியாமலே போயிருக்கும்.

ஏனோ தானோனு நாம புத்தாண்ட நாம‌கொண்டாடல‌. இதுக்கு ஒரு வரலாறே இருக்கு.

அரசன் சாலிவாகனன் தான் முதலில் சந்திர நாட்காட்டியை அடிப்படையாக வைத்து சித்திரை ஒன்றை வருடத் தொடக்கமாக அறிவித்து ஆணை பிறப்பித்தான். தமிழர்களும்,அதைத் தொடர்ந்தனர்.இது வரலாறு.

இதை தமிழ் நாடு அரசும் ஏற்று கொண்டது

சிலர் மட்டும் அதை மற்ற நினைக்கிறார்கள் ஏன் தெரியுமா

சாலிவாகன அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது அவர் தமிழர் கிடையாதம் ( 
பொய் )

( அப்பொழுது தமிழ் நாடு ஆந்திர கேரளா ஏன்று பிரிவினை கிடையது அவர் தமிழர் இல்லா விட்டால் ஏன் அவர் தமிழ் புத்தாண்டு ஏற்படுத்த வேண்டும் )

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. (
முட்டாள் )

அப்பொழுது ஆட்சி மொழிகள் சமஸ்கிருதம் பிரகு எப்படி தமிழில் இருக்கும்

சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு

இப்படி ஒன்று ஒன்றக தமிழ் சமுதாயத்திற்கு குலாலர்களின் பாங்குகளை மாறைக்க சதி செய்கிறார்கள்
     

                              சாலிவாகனன் வரலாறு