குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, April 22, 2014

விடா முயற்சியினால் ஒரு விழா

குலாலர் இளைஞர்களின் விடா முயற்சியினால் ஒரு விழாவை உருவக்கி உள்ளோம்

தமிழ் நாட்டின் குலாலர் கோட்டையம் சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில்

குலாலர்களின் பெருமையை மத்திய அரசுக்கு நிருபித்து
புரஸ்கார் விருது பெற்ற குலாலர் மீனாட்சி அம்மாள்

முதல்முறை யாக, மண்பாண்டம் தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது 

குலாலர் மீனாட்சி அம்மாள் அவர்களை நாமும் கவுரவிக்க வேண்டும் 

1- ஆம் ஆண்டு மாவீரன் சாலிவாகனன் விருது வழங்கும் விழா

நாள் 01 : 05 : 2014

இடம் மானா மதுரை குலாலர் சங்கம்

அனைவரும் வருக ! நல்லாதரவு தருக!!

தொலைபேசி, 07373929465 09500763524 09933232655
No comments: