குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Thursday, April 11, 2013

kulalars

என் இனிய சகோதரர்களே சகோதரிகளே , இந்த வெப்சைட் பார்க்கும் 

ஒவ்வொரு நண்பர்களும் தயவு செய்து உங்கள் நண்பர்களிடம், 

உறவினர்களிடம் குலாலர் தளம் பற்றியும் ,குலாலர் மக்களுக்காக   குலாலர் 

திலகங்களின் அவர்களுடைய 

வரலாறுயையும் அர்ப்பணிப்பையும் புரியுமாறு எடுத்து சொல்லுங்கள். 

அன்புள்ள குலாலர் குலபெரியோர்களே  இளைஞர் சிங்கங்களே 

தயாராகுங்கள்  தயார் படுத்துங்கள்.


வாழ்க குலாலர் 
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன்சாலிவாகனன் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி