குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, March 17, 2013

அகில இந்திய குலால முன்னேற்ற கழகம்                                              அகில இந்திய குலாலர் முன்னேற்ற 

                                             அமைப்பு சாரா மண்பாண்டம் மற்றும்

                                                    தொழிற் நலச் சங்கம் - 460,

                                நிறுவனத் தலைவர் V . தியாகராஜன்

வாழ்வோம், ஒன்றுபடுவோம்
,
குலாலர் இனத்தை காப்போம். 


 அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பாக இந்த வரும் பார்லிமென்ட் தேர்தலில் ( 2014 ம் வருடம்) 40 தொகுதிகளிலும் நாம் முதன் முதலாக போட்டியிட இருக்கிறோம். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் ஊர், முழு விலாசத்துடன். தொகுதி. மாவட்டம் ஆகியவற்றை கட்சி தலைமை அலுவலகத்திற்கு மனுவாக எழுதி அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்படுகிறது.
  அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் விரைவில் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.