குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, January 24, 2015

நிர்வாகிகள் கூடி ஆலோசனை11.01.2015 நேற்று பிப்ரவரி 1யில் நடக்கவிருக்கும் குலாலர் மாகசபை ஆலோசனை கூட்டம் மற்றும் இரண்டாம் ஆண்டு வீரன் சாலியவாகனன் விருது வழங்கும் விழா எவ்வாறு நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூடி ஆலோசனை செய்தனர் அதன்படி சிறந்த முறையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குலாலர் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் அங்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கூட்ட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
குலாலர் இளைஞர் மகாசபை அமைப்பு ஆலோசனை கூட்டம்
மற்றும் இரண்டாம் ஆண்டு வீரன் சாலியவாகனன் விருது வழங்கும் விழா
நாள் . 01.02.2015 ஞாயிறு கிழமை
இடம்.ஸ்ரீ சித்திவிநாயகர் திருமணமண்டபம்
நெசவாளர் காலனி P.N ரோடு திருப்பூர்
வருடத்தில் ஒரு நாள் நமது சமுதாயத்திற்காக ஒதுக்குங்கள் வருகை தரும் உறவுகள் உங்கள் தொலைபேசி எண்னை கொடுக்கவும்

No comments: