குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, March 14, 2016

தமிழகத்தை ஆள போகும் அரசுக்கு 40..லச்சம் குலாலனின் கோரிக்கை

ணக்கம்


இன்றைய குலாலனின் நிலைமையை நினைத்து பெருமையாக உள்ளது இப்போது நமக்குள் இருக்கும் ஒற்றுமை 10 ஆண்டுகளுக்கு முன் இருந்து இருந்தால் நமது சமுதாயம் இன்று  நல்ல வளர்ச்சியை அடைந்து இருக்கும்

குலாலா நீ ஒரு நிமிடம் நமது  சமுதாயத்தை பற்றி சிந்தித்து பார்

நமது சமுதாயத்தை தவிற பிற சமுதாயங்கள் அனைத்தும் இன்று வளர்ச்சியை அடைந்து உள்ளது

நான் வளர்ச்சி  வளர்ச்சி என்று எதை சொல்கிறேன் தெரிமா இன்று அரசாங்க அரசு பணிகளில் 100% கூ   02% சதவிதம் குட அரசு பணிகளில் குலாலன்  இல்லை கரணம் நமது சமுதாயத்தில் படித்தவர்கள் இல்லையா நமது சமுதாயத்திலும் அதிகம் படித்த இருக்கிறார்கள்தானே பிறகு என் நமக்கு அரசாங்கத்தில் இடமில்லை  ..?

இதே நிலைமைதான் காவல்துறையில் அங்கும் நமக்கு இடமில்லை 100IPS அதிகாரிகள் இருந்தால் அதில் 1 IPS அதிகாரி குட  குலாலன் இல்லையே..?

எங்களுக்கு அரசு துறைகளில் அதிகபடியான பணிகளில் குலாலன் வரவேண்டும் சரியான இட ஓதிக்கிடு  அதுவே எங்கள் முதல் கோரிக்கையாக தமிழகத்தை ஆள போகும் அரசுக்கு   கோரிக்கையாக வைக்கிறோம்

குலாலன் கண்ண்டுபிடித்த  சக்கரத்தை கொண்டு இந்த உலகமே நடைபோட துடங்கியது ஆனால் அந்த சக்கரத்தை கண்டுபிடித்த குலாலன் சக்கரத்தில் கிழ் சிக்கிக்கொண்டு செத்துக்கொண்டு இருக்கிறான்

உலகிற்கு நாகரிகத்தை கற்று கொடுத்தவன் இன்று நாதியத்து நிற்க்கிறேன்
மண்  எடுப்பதில் இருக்கும் பிரச்சனைகளை திர்த்து
மண்பாண்ட தொழிலை பாதுகாக்க வேண்டு அரசு உதவ வேண்டும் அழிந்துவிடும்   நிலமையில் இருக்கும் குலாலனை  தயவு  செய்து காப்பாற்றுங்கள்

தமிழ் நாட்டில் அனைத்து சமுதாய தலைவர்கள் மன்னர்கள் வீரர்கள் போராளிகள் என அனைவருக்கும் திரு உருவ சிலைகள் மணிமண்டபங்கள் உள்ளன எங்களுக்கும் ஒரு மன்னர் இருகருங்க மன்னர் சாலியவகன சகாப்தம்
இவரை நீங்கள் மறக்கலாம் ஆனால் குலாலர் சமுதாயம் மறக்காது
அமராவதி தேசத்தின் போர்ப்படை தளபதியாகஇருந்து விக்கிரமாதித்தனை விழ்த்தி  மன்னராக மணிமகுடம் சூடி 56 தேசங்களையும் ஒரே குடையின் கிழ் ஆண்டு சகாப்தத்தை உருவாக்கி தான்வெற்றி பெற்ற நாளை . சித்திரை தமிழர்களின் புது வருடபிறப்பாக அறிவித்து சாலியவகன ஆண்டு கூ  சொந்தக்காரர்  மன்னர் சாலியவகன சகாப்தம்  இவருக்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்
சட்டமன்றத்தில் நமது குரல் ஒலித்ததால் தான் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்,
நமது சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு கடினமாக உழைத்து வெற்றிபெற செய்வோம் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட குலாலர் சமுதாய இளைஞரணி நிர்வாகிகள் ஆதரவு தாருங்கள் " 



             தமிழகத்தை ஆள போகும் அரசே 

நீங்கள்  வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் குலாலர்களின் முக்கிய  கோரிக்கைகளை இடம்பெற செய்யா வேண்டும் அல்லது வாய்மொழி அறிக்கையாக அறிவிக்க வேண்டும் எந்த அரசியல் கட்சிகள் எங்களது கோரிக்கைகளை ஏற்று கொள்கிறதோ அவர்களுக்கு தான்  40 லச்சம் குலாலனின் வாக்குகள்
















No comments: